Bank Job: சென்னையில் வங்கி வேலை.. ரூ.8 லட்சம் வரை சம்பளம் - விண்ணப்பிக்க முழு விவரம்

வங்கி வேலை

தகுதியுள்ளவர்கள் 14.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

  • Share this:
    Indbank அங்கு காலியாக உள்ள  Head, DP Staff, Branch Head, Field Staff பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. IndBank ஆனது இந்தியன் வங்கியின் துணை நிறுவனமாகும்.

    காலிப்பணியிடங்கள் :

    Head, DP Staff, Branch Head, Field Staff ஆகிய பணிகளுக்கு என 27 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    கல்வித்தகுதி:

    • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    • மேலும் பணியில் 5 முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம்பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    விவரம் :

























    நிறுவனம் IndBank
    பணியின் பெயர் Head, DP Staff, Branch Head, Field Staff
    பணியிடங்கள் 27
    கடைசி தேதி 14.08.2021
    விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல், விண்ணப்பம் -இரண்டும்

    ஊதிய விவரம்: 



    குறைந்தது 1 லட்சம் முதல் அதிகபட்சமாக 8  லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும்.


    தேர்வு முறை :


    நேர்காணல் மூலம் தேர்வுச்செய்யப்படுவர்.


    விண்ணப்பிக்கும் முறை:


    தகுதியுள்ளவர்கள் 14.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.





    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: