• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Axis வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மொத்தம் 200 காலிப்பணியிடங்கள்

Axis வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மொத்தம் 200 காலிப்பணியிடங்கள்

Axis வங்கியில் வேலை

Axis வங்கியில் வேலை

ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 29.09.2021

  • Share this:
    தனியார் வங்கியான Axis வங்கியில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :





































     

    நிறுவனம்
    Axis Bank
    வேலையின் பெயர் Axis Loan Products
    காலிப்பணி இடங்கள் 200
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 29.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி Announced Soon


     

    விண்ணப்ப முறை
    ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
    https://learning.tcsionhub.in/per/g01/pub/1016/iDH/instance/1/jobs/557/Axis-Loan-Products/

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Axis Bank காலிப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி : 

    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் கீழ்கண்ட ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    • Bachelor of Arts (B.A) – Education

    • Bachelor of Arts (B.A) – Others

    • Bachelor of Commerce (B.Com) – Others

    • Bachelor of Science (B.Sc) – Others


    Axis Bank Recruitment 2021 : ஆக்சிஸ் வங்கி ஆட்சேர்ப்பு 2021க்கு விண்ணப்பிப்பது எப்படி ?

    Step 1: விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிட வேண்டும் https://learning.tcsionhub.in/iDH/India/home

    Step 2: முகப்பு பக்கத்தில் உள்ள Axis Loan Products Vacancy யை க்ளிக் செய்யவும்

    Step 3: விண்ணப்பதாரர்கள் வேலை இணைப்பை கிளிக் செய்து தகுதி விவரங்களை சரிபார்க்கலாம்.

    Step 4: நீங்கள் தகுதியானவர்களாக இருந்தால், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும். (click on apply online)

    https://learning.tcsionhub.in/per/g01/pub/1016/iDH/instance/1/jobs/557/Axis-Loan-Products/ 

    இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்கலாம்

    Step 5 : தேவையான விவரங்கள் மற்றும் பயோ டேட்டாவுடன் பதிவேற்றப்பட்ட விண்ணப்பத்தை உள்ளிடவும்

    Step 6:  submit பொத்தானை கிளிக் செய்யவும். (click on submit button)

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: