8-ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!

8-ம் வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு!
செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா | ரூ.2,560 கோடி
  • News18
  • Last Updated: May 1, 2019, 5:29 PM IST
  • Share this:
பொதுத்துறை வங்கி நிறுவனமான சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள அட்டெண்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தப் பணியில் சேர விருப்பம் உள்ளவர்கள் பின்வரும் விவரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம்.

பணி: அட்டெண்டர் (ஆண்டு ஒப்பந்தம்)


கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு
வயது வரம்பு: 18 முதல் 35 வயதிற்குள்
சம்பளம்: ரூ.8000 (Fixed)விண்ணப்பிக்கும் முறை: மேலே கூறியுள்ள தகுதிகள் உடையவர்கள் www.centralbankofindia.co.in உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து “Regional Manager/Chairman, LAC Central Bank of India, 6/3 Race course Indore, Madhya Pradesh” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.05.2019
மேலும் விவரங்களுக்கு: https://www.centralbankofindia.co.in/English/career.aspx அல்லது www.centralbankofindia.co.in

மேலும் பார்க்க:
First published: May 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்