• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.81,100 வரை சம்பளம் ...கன்டோன்மென்ட் போர்டில் காலிப்பணியிடம் அறிவிப்பு

Job Alert : ரூ.81,100 வரை சம்பளம் ...கன்டோன்மென்ட் போர்டில் காலிப்பணியிடம் அறிவிப்பு

 கன்டோன்மென்ட் போர்டில்  காலிப்பணியிடம்

கன்டோன்மென்ட் போர்டில் காலிப்பணியிடம்

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள Assistant Health Inspector பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 17.09.2021

  • Share this:
    மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கன்டோன்மென்ட் போர்டில் காலியாக உள்ள உதவி சுகாதார ஆய்வாளர் (Assistant Health Inspector) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் கன்டோன்மென்ட் போர்டு, (Cantonment Board)
    வேலையின் பெயர் Assistant Health Inspector
    தேர்ந்தெடுக்கும் முறை எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    வயது 17.09.2021 தேதியின் படி விண்ணப்பதாரர் 18 - 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 17.09.2021


     

    கல்வி தகுதி
    எஸ்எஸ்சி தேர்ச்சி பெற்று சுகாதாரப்பிரிவில் டிப்ளமோ(Diploma in Sanitary: முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் மாதம் ரூ.25,500 - ரூ.81,100 வழங்கப்படும்.
    விண்ணப்ப முறை https://www.canttboardrecruit.org/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் பொது பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.500. எஸ்.சி, எஸ்.டி உள்ளிட்ட இதர பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://www.canttboardrecruit.org/uploads/Deolali/ADeolali29.pdf லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    இதற்கான அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுக https://www.canttboardrecruit.org/ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: