ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ரூ.2 லட்சம் வரை சம்பளம்... விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

ரூ.2 லட்சம் வரை சம்பளம்... விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு!

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை

Central Govt job alert : விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையில் மார்கெட்டிங் & ஆய்வு இயக்குநரகத்தில் உள்ள பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளனர்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயது
Assistant AgriculturalMarketing Adviser (Group – I)540

சம்பளம்:

இப்பணிகளுக்கு 7வது சிபிசி நிலை 11 படி ரூ.67,700 - 2,08,700/- வரை வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

விவசாயம் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விவசாயம் சார்ந்த மார்கெட்டிங்கில் மூன்று ஆண்டு அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்காக அறிவிப்பு விடுக்கப்படும்.

Also Read : இந்தியக் கடலோர காவல்படையில் வேலை.. ரூ.69,100/- வரை சம்பளம்..காலிப்பணியிடங்கள் எத்தனை?

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணமாக ரூ.25/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 15.12.2022.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs