• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • அசாம் ரைபிள்ஸ் பணிக்கு ஆட்சேர்ப்பு .. மொத்தம் 1230 காலியிடங்கள் அறிவிப்பு

அசாம் ரைபிள்ஸ் பணிக்கு ஆட்சேர்ப்பு .. மொத்தம் 1230 காலியிடங்கள் அறிவிப்பு

அசாம் ரைபிள்ஸ் பணிக்கு ஆட்சேர்ப்பு

அசாம் ரைபிள்ஸ் பணிக்கு ஆட்சேர்ப்பு

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான விண்ணப்பபடிவம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 11.09.2021 முதல் 25.10.2021 வரை கிடைக்கும்.

  • Share this:
    அஸ்ஸாம் ரைபிள்ஸ் 1230 காலியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு ஆண் மற்றும் பெண் என இருபாலர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 11.09.2021 முதல் 25.10.2021 வரை கிடைக்கும். விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் Assam Rifles


     

    வேலையின் பெயர்
    havildar, Rifleman, and Naib Subedar
    வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
    காலிப்பணி இடங்கள் 1230
    பணியிடம் Assam
    தேர்ந்தெடுக்கும் முறை Physical Standard Test,
    Physical Efficiency Test,
    Written Exam,
    Trade Test,
    Medical Test


     

    வயது
    பொது-18-23 ஆண்டுகள்
    எஸ்சி மற்றும் எஸ்டிக்கு- 18- 28 ஆண்டுகள்
    OBC க்கு-18-26 ஆண்டுகள்
    அரசு விதிமுறைகளின்படி தளர்வு
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 11.09.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021


     

    விண்ணப்ப கட்டணம்
    SC/ST - No fees
    Others - Group B (Bridge and Roads Post Only) -ரூ.200/-
    Remaining Posts – ரூ. 100/-
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 10, 12, ஐடிஐ, டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண http://www.assamrifles.gov.in/onlineapp/ இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்பு 2021: எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    1. ஆர்வலர்கள் Online பயன்முறை மூலமாக விண்ணப்பிக்கலாம்.
    2. விண்ணப்பதாரர்கள் www.assamrifles.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
    3. விண்ணப்ப படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும்.
    4. உங்கள் விண்ணப்ப படிவம் மற்றும் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களுடன், புகைப்பட நகல்கள் இணைக்கவும் .
    5. ஆன்லைனில் பணம் செலுத்துங்கள்.
    6. உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    அசாம் ரைபிள்ஸ் ஆட்சேர்ப்புக்கு காலிப்பணியிட விவரம் : 























































































    Bridge & Road (Male & Female) 22
    Clerk (Male & Female) 349
    Personal Assistant (Male & Female) 19
    Electrical Fitter Signal (Male) 42
    Lineman Field (Male) 28
    Engineer Equipment Mechanic (Male) 3
    Electrician Mechanic Vehicle (Male) 24
    Instrument Repair / Mechanic (Male) 12
    Vehicle Mechanic (Male) 35
    Upholster (Male) 14
    Electrician (Male) 43
    Plumber (Male) 33
    Surveyor (Male) 10
    X-Ray Assistant (Male) 28
    Veterinary Field Assistant (Male) 9
    Pharmacist (Male & Female) 32
    Pharmacist (Male & Female) 9
    Barber (Male) 68
    Cook (Male) 339
    Masalchi (Male) 4
    Male Safai (Male) 107

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு அதற்கான விண்ணப்பபடிவம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 11.09.2021 முதல் 25.10.2021 வரை கிடைக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: