• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert: 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... ரூ.8,050/- சம்பளத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

Job Alert: 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்... ரூ.8,050/- சம்பளத்தில் கொட்டிக்கிடக்கும் பணிகள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

அசோக் லேலண்ட்

அசோக் லேலண்ட்

அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்தில் காலியாக உள்ள Fitter, Electronics Mechanic, Painter (General) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

  • Share this:
    அசோக் லேலண்ட் (Ashok Leyland) என்பது, இந்தியாவில், சென்னையை மையமாகக் கொண்ட, வியாபார ரீதியான வாகனம் தயாரிக்கும் ஒரு நிறுவனம் ஆகும்.

    பயணிகள் போக்குவரத்தில் 19 முதல் 80 வரையிலான பயணிகள் வரை பயணம் செய்யக்கூடிய பேருந்துகளை தயாரிப்பதில் அசோக் லேலண்ட் முன்னணி நிறுவனமாக திகழ்கின்றது. இங்கு காலியாக உள்ள Fitter, Electronics Mechanic, Painter (General) பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வேலைக்கான விவரங்கள்































    நிறுவனம் Ashok Leyland
    பணியின் பெயர் Fitter, Electronics Mechanic, Painter (General)
    காலிப்பணியிடங்கள்

    23

     

    Fitter – 10 பணியிடங்கள்
    Electronics Mechanic – பணியிடங்கள்
    Painter (General) – 11 பணியிடங்கள்
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
    விண்ணப்பிக்க கடைசி தேதி விரைவில் விண்ணப்பிக்க வேண்டும்.
    கல்வி தகுதி 8/ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6107903bf1c920663d6eba2c

    https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/61078564f1c9205cf10fabe6

    https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/61065b8d44f7d74711027c78

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: