• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ. 19,900/- சம்பளம்.. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் - 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

Job Alert : ரூ. 19,900/- சம்பளம்.. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள் - 10 ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய இராணுவ சேவைப் படையில் கொட்டிக்கிடக்கும் காலிஇடங்கள்

இந்திய இராணுவ சேவைப் படையில் கொட்டிக்கிடக்கும் காலிஇடங்கள்

இந்திய இராணுவ சேவைப் படையில் (IASC)காலியாக உள்ள Driver, MTS, Motor Driver,Cleaner and Cook பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.09.2021.

  • Share this:
    இந்திய இராணுவ சேவைப் படையில் (IASC)காலியாக உள்ள Driver, MTS, Motor Driver,Cleaner and Cook பணியிடங்களுக்கு 400 காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 























































    நிறுவனம் ASC Centre Bangalore
    வேலையின் பெயர் Driver, MTS, Motor Driver , Cleaner and Cook
    வேலை வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு


     

    மொத்த காலியிடங்கள்
    400
    தேர்ந்தெடுக்கும் முறை Skill/Physical/Practical,
    Written test
    Medical Examination
    வயது 18 வயது முதல் 27 வயது வரை
    பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.
    கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 28.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 17.09.2021
    விண்ணப்ப கட்டணம் No fees
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி The Presiding Officer,
    Civilian Direct Recruitment Board,
    CHQ, ASC Centre (South) – 2 ATC,
    Agram Post, Bangalore -07
    விண்ணப்ப முறை Offline

    ASC South Centre Recruitment 2021 சம்பள விவரம் : 































    Name of the Post Salary Details
    Civil Motor Driver ரூ. 19,900/-
    Cleaner ரூ. 18,000/-
    Cook ரூ. 19,900/-
    Civilian Catering Instructor ரூ. 19,900/-
    MTS (Safaiwala) ரூ. 18,000/-
    Labour ரூ. 18,000/-

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண
    https://drive.google.com/file/d/1WCmIrJNH9uOJikhwjYSPb3dCxA5k5q5t/view

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: