Job Alert : கல்லூரியில் வேலைவாய்ப்பு...எங்கு?எப்படி விண்ணப்பிப்பது & கடைசி தேதி தெரிந்து கொள்ளுங்கள்!

மாதிரி படம்

ஆர்யா வித்யாபீத் கல்லூரியில் காலியாக உள்ள 6 பணியிடங்களுக்கான அறிவிப்பினை நாளிதழில் வெளியிட்டுள்ளனர். விண்ணப்பிக்க கடைசி தேதி 17/07/2021

  • Share this:
    ஆர்யா வித்யாபீத் கல்லூரி அறிவியல், கலை மற்றும் வணிகக் கல்லூரி ஆகும், இது 1958 ஆம் ஆண்டில் அசாமில் உள்ள கம்ரூப் மாவட்டத்தின் கோபிநாத் நகரில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி குவகாத்தி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    குவகாத்தி பல்கலைக்கழகம் வட கிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இது வட கிழக்கு இந்தியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட பொதுத்துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1948-ஆம் ஆண்டு, சனவரி 26 ஆம் நாள் நிறுவப்பட்டது. இது குவஹாத்தி நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 239 கல்லூரிகளை இணைத்துக் கொண்டுள்ளது.

    தற்போது ஆர்யா வித்யாபீத் கல்லூரியில் காலியாக உள்ள 6 பணியிடங்களுக்கான அறிவிப்பினை நாளிதழில் வெளியிட்டுள்ளனர். இதற்கு கல்வித் தகுதி மற்றும் ஆர்வம் உடையவர்கள் விண்ணப்பித்து இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.





































     

    நிறுவனம்
    Arya Vidyapeeth College Guwahati


     

    பணி
    Assistant Professor
    காலிப்பணியிடங்கள் 06
    பணியிடம் Guwahati, Assam
    வயது 38
    விண்ணப்பிக்க கடைசி தேதி 17/07/2021
    சம்பள விவரம் Not Mentioned
    விண்ணப்ப கட்டணம் N/A

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:

    https://drive.google.com/file/d/1uvdEkxXBiNKQsabCyBViIZg5AGONk0ST/view

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய :  https://directorateofhighereducation.assam.gov.in/sites/default/files/swf_utility_folder/departments/dhe_medhassu_in_oid_4/menu/document/form.pdf

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: