Home /News /employment /

கந்தசாமி கோவிலில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை ... விண்ணப்பிக்க விவரங்களை காண்க

கந்தசாமி கோவிலில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை ... விண்ணப்பிக்க விவரங்களை காண்க

கந்தசாமி கோவிலில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை

கந்தசாமி கோவிலில் ரூ.40,000 சம்பளத்தில் வேலை

இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடம் இருந்து 16/09/2022 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Thiruporur, India
    செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம் , திருப்போரூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவிலில் கீழ்கண்ட விவரப்படியான காலியிடத்திற்கு பணியாளர் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடம் இருந்து 16/09/2022 ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    வேலைக்கான விவரங்கள் :















































    கோவிலின் பெயர்அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில்
    பணியின் பெயர்ஓதுவார் (Odhuvar)
    காலியிடங்கள்01
    கல்வித்தகுதிதமிழ் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அரசு நிறுவனம் (அ) சமய நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற தேவார பள்ளிகளில் 3 ஆண்டு படித்ததற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.
    சம்பளம்மாதம் ரூ.12,600 – 39,900/-
    வயது வரம்பு18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல்
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் கிடையாது.
    விண்ணப்பிக்கும் முறைவிண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அஞ்சல் முறையில் அனுப்ப வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி16/09/2022
    விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரிArulmigu Kandaswamy Temple, Thiruporur, Chengalpattu-603110.

    எப்படி விண்ணப்பிக்க வேண்டும் ?

    இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து
    https://hrce.tn.gov.in//hrcehome/index.php கோவிலின் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதர விபரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் திருக்கோவிலில் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி