Home /News /employment /

பீரங்கி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... ரூ. 63,200 வரை சம்பளம்

பீரங்கி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு... ரூ. 63,200 வரை சம்பளம்


பீரங்கி மையத்தில் வேலை

பீரங்கி மையத்தில் வேலை

மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் பீரங்கி மையத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2022.

    மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக்கில் செயல்பட்டு வரும் பீரங்கி மையத்தில் (ஆர்டில்லரி சென்டர்) காலியாக உள்ள எம்டிஎஸ், பையர்மேன் உள்ளிட்ட 107 குரூப் 'சி'பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானநபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    வேலைக்கான விவரம் :











































    நிறுவனம் Artillery Centre Nashik
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 107 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் 21.1.2022 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு, துறைவாரியான தேர்வு, மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
    கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    சம்பள விவரம் ரூ.19,900 - ரூ. 63,200 வரை. ஒவ்வொரு பதவிக்கும் சம்பள விவரம் மாறுபடுகின்றது. அறிவிப்பினை பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 21.01.2022
    விண்ணப்ப முறை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
    விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி The Commandant, Headquarters, Artillery Centre, Nasik Road Camp PIN — 422102

    வேலைக்கான காலிப்பணியிட விவரம் :



























































    வேலையின் பெயர் காலிப்பணியிட விவரம்
    LDC 27
    Model Maker 01
    Carpenter 02
    Cook 02
    Range Lascar 08
    Fireman 01
    Arty Lascar 07
    Washerman 03
    Barber 02
    MTS 46
    Syce 01
    MTS Lascar 06
    Equipment Repairer 01

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ

    அறிவிப்பினை காண

    https://drive.google.com/file/d/1_GcCCp2f2fRBo2Iw9Tfks2vb6aJzbB0I/view

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி