முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGT) (அங்கிலம், இயற்பியல், புவியியல் ) | பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன், தொடர்புடைய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
பட்டதாரி ஆசிரியர் (TGT) - ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம் | பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் |
முதல்நிலை ஆசிரியர் | பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன், தொடக்கக் கல்வியில் 2 ஆண்டுகள் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். |
செயல்பாட்டு ஆசிரியர் (கலை மற்றும் கைவினைப் பொருட்கள்) | சிபிஎஸ்இ 2018 சட்ட விதி அட்டவணை 7-ல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். |
இசை ஆசிரியர் | சிபிஎஸ்இ 2018 சட்ட விதி அட்டவணை 7-ல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். |
தலைமை எழுத்தர் | ராணுவத்தில் எழுத்தர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் இதற்கு விண்ணப்பிப்பது சரியானதாக இருக்கும். |
மேல்நிலை எழுத்தர்(யுடிசி) | பி.காம் முடித்தவர்கள் (அல்லது) ராணுவத்தில் 15 ஆண்டுகள் எழுத்தர் பணி அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். |
இளநிலை எழுத்தர் (எல்டிசி) | பட்டதாரிகள் (அல்லது) ராணுவத்தில் 10 ஆண்டுகள் எழுத்தர் பணி அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். |
துணை மருத்துவ ஊழியர்கள் | 10+2 கல்வி, நர்சிங் படிப்பில் டிப்ளமோ, 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும். |
ஆய்வு உதவியாளர் | அறிவியல் பாடத்துடன் 10+2 கல்வியை முடித்திருக்க வேண்டும். |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.