ராணுவப் பள்ளிகளில் 8,000 ஆசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.24

news18
Updated: October 21, 2018, 8:13 PM IST
ராணுவப் பள்ளிகளில் 8,000 ஆசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.24
ராணுவப் பொது பள்ளிகளில் வேலைவாய்ப்பு
news18
Updated: October 21, 2018, 8:13 PM IST
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ராணுவப் பொது பள்ளிகளில் சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் புதன்கிழமை (அக்டோபர் 24) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ராணுவப் பயிற்சி மையங்களையொட்டி ராணுவப் பொது பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த வகையில் 137 பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன.

கல்வித் தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சியை குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஏப்ரல் 1, 2019 நிலவரப்படி ஆசிரியராக பணியாற்றிய முன் அனுபவம் இல்லாதவர்கள் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்தவர்கள் 57 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500

கடைசி தேதி: தகுதியானவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 24. மேலும் விவரங்களுக்கு, http://aps-csb.in என்ற வலைதளப் பக்கத்தில் பார்க்கவும்.
First published: October 21, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626