APPLY ONLINE FOR 1004 POSTS IN SOUTH WESTERN RAILWAY VAI
ரயில்வேயில் 1004 காலிபணியிடங்கள் அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்
கோப்பு படம்
தென் மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்ப டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணபிக்க வேண்டிய கடைசி தேதி 09.01.2021 ஆகும்.

ரயில்வே துறை காலிப்பணியிடங்கள்:
அப்ரண்டிஸ் பதவிக்கு மொத்தம் 1004 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கான வயது தளர்வு விவரங்களை https://jobs.rrchubli.in/ActApprentice2020-21/ என்ற அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
ரயில்வே கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும்.
ரயில்வே பணிகளுக்கான ஊதியம்:
அப்ரண்டிஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அந்நிறுவன விதி முறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
ரயில்வேயில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் Merit List மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
ரயில்வே விண்ணப்பிக்கும் முறை:
ரயில்வேயில் வேலை தேடும் நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு கீழே உள்ள இணையதளம் மூலமாக 09.01.2021 வரை விண்ணப்பிக்கலாம்.