Home /News /employment /

நேரடி நியமனத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலி பணியிடம் - முழு விவரம்

நேரடி நியமனத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலி பணியிடம் - முழு விவரம்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் காலியிடம்

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் காலியிடம்

Annamalai University Recruitment 2022 : விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Cuddalore, India
    அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணிக்கென ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம் / அமைப்பின் பெயர்Annamalai University
    பதவிகளின் பெயர்Project Fellow
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை01
    அறிவிப்பு வெளியான தேதி25/08/2022
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி12/09/2022
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்அஞ்சல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    சம்பள விவரம்ரூ.10,000/- மாதம்
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
    கல்வித் தகுதிஅரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவர்.
    பணியிடம்கடலூர்
    அதிகாரப்பூர்வ தளம் annamalaiuniversity.ac.in
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

    THE PROJECT COORDINATOR RUSA 2.0 Directorate of Research and Development Annamalai University Annamalainagar -608002.

    அறிவிப்பு விவரம்


    எப்படி விண்ணப்பிப்பது ?

    அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.09.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Annamalai, Employment, Job Vacancy

    அடுத்த செய்தி