அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate தற்காலிக பதவிக்கு மொத்தம் 17 இடங்கள் காலியாக உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி தேதி. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கால அவகாசம் வரும் 31ம் தேதியோடு நிறைவடைய உள்ளதால் விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனத்தின் பெயர் | அண்ணா பல்கலைக்கழகம் – (Anna University) |
வேலை வகை | Project Associate |
காலியிடங்கள் எண்ணிக்கை | 17 Posts |
கல்வித் தகுதி | BE/B.Tech, M.Sc, ME/M.Tech, PhD |
வயது வரம்பு | குறிப்பிடப்படவில்லை |
பணியிடம் | சென்னை ( Chennai ) |
தேர்வு செய்யப்படும் முறை | நேர்காணல் (Interview) |
விண்ணப்ப கட்டணம் | கட்டணம் இல்லை (No Application Fee.) |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் அல்லது மின்னஞ்சல் (online or offline ) வழியாக விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி | The Director, Centre for Environmental Studies,College of Engineering Guindy, Anna University,Chennai-600025 |
E-mail Id | cesaurecruitment@gmail.com |
அண்ணா பல்கலைக்கழக வேலைக்கான சம்பள விவரம் :
பதவியின் பெயர் | சம்பள விவரம் |
Project Associate Il (Senior) | ரூ.38,000/- |
Project Associate Il (Junior) | ரூ.28,000/- |
Project Associate I | ரூ. 23,000/- |
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியான தேதி : 12/08/2022
விண்ணப்பிக்க இறுதித் தேதி : 31/08/2022
காலியிட முழு விவரம் :
பதவியின் பெயர் | காலியிடம் |
Project Associate Il (Senior) | 4 |
Project Associate Il (Junior) | 9 |
Project Associate I | 4 |
அதிகாரபூர்வ இணையதள முகவரி : annauniv.edu
அறிவிப்பு விவரம் :
https://www.annauniv.edu/pdf/PROJECT_RECRUITMENT_CES.pdf
இந்த பக்கத்தில் காணவும் .
அண்ணா பல்கலைக்கழக வேலைகள் 2022க்கு விண்ணப்பிப்பதற்கான படிகள் :
படி : 1 முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான annauniv.edu ஐப் பார்வையிடவும்
படி : 2 ப்ராஜெக்ட் அசோசியேட் வேலைகளுக்கான விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பு இணைப்பிலிருந்து பதிவிறக்கவும்.
படி : 3 எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.
படி : 4 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் (பொருந்தினால்) மற்றும் விண்ணப்பப் படிவத்தை சுய சான்றொப்பமிடப்பட்ட தேவையான ஆவணங்களுடன், நாளை மறுநாளுக்குள் (31-ஆகஸ்ட்-2022) கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கவும்.
படி : 5 எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
The Director, Centre for Environmental Studies,
College of Engineering Guindy, Anna University,
Chennai-600025.
E-mail Id : cesaurecruitment@gmail.com
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University, Employment, Job Vacancy