Home /News /employment /

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலியிடங்கள்... ரூ.32,500 வரை சம்பளம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலியிடங்கள்... ரூ.32,500 வரை சம்பளம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலியிடங்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு காலியிடங்கள்

Anna University Recruitment 2022 | விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 12/06/2022

    அண்ணா பல்கலைக் கழகத்தில் பல்வேறு பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள். முறை விண்ணப்பத் தாரர்கள் Written Exam/Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் / துறைஅண்ணா பல்கலைக்கழகம் – (Anna University)
    பணியிட விவரம்சென்னை
    பணிகள்Project Associate, Technical Assistant
    விண்ணப்பிக்க கடைசி தேதி12/06/2022
    சம்பள விவரம்மாதம் ரூ.20,000 முதல் ரூ.32,500 வரை
    கல்வித் தகுதி விவரம்BE, B.Tech, M.Sc, ME, M.Tech
    வயது தகுதிகுறிப்பிடவில்லை
    மொத்த காலிப்பணியிட விவரம்பல இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைOnline via E-Mail / Offline
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத்தாரர்கள் Written Exam/Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

    வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    தகுதியும் அனுபவமும் உள்ள ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை Soft Copy அல்லது Hard Copyயாக அனுப்பலாம்.

    விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

    Professor N.Balasubramanian, Team
    Coordinator, RUSA Project, Department of Chemical Engineering, AC Tech Campus, Anna University,
    Chennai-25.

    மின்னஞ்சல் (Email ):  rusa2p13au@gmail.com

    விண்ணப்பத்தோடு கீழே கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும்.

    • photocopies of educational qualifications,

    • date of birth certificate,

    • experience certificates,

    • mark sheets,

    • விண்ணப்ப படிவத்தை 12.06.2022ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.


    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://www.annauniv.edu/pdf/Adverstisement%20RUSA2%20P013.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://www.annauniv.edu/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி