Home /News /employment /

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.38,000/- சம்பளத்தில் சூப்பர் வேலை ... உடனே அப்ளே பண்ணுங்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.38,000/- சம்பளத்தில் சூப்பர் வேலை ... உடனே அப்ளே பண்ணுங்க

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.38,000/- சம்பளத்தில் சூப்பர் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.38,000/- சம்பளத்தில் சூப்பர் வேலை

Anna University Recruitment 2022 : விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். எப்படி விண்ணப்பிப்பது ? கல்வித் தகுதி , சம்பள விவரம் என்னென்ன என்பதை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    அண்ணா பல்கலைக்கழகத்தில்  Project Associate பணிக்கு மொத்தம் 17 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர்கள் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனத்தின் பெயர்அண்ணா பல்கலைக்கழகம் – (Anna University)
    வேலை வகைProject Associate
    காலியிடங்கள் எண்ணிக்கை17 Posts
    கல்வித் தகுதிBE/B.Tech, M.Sc, ME/M.Tech, PhD
    வயது வரம்புகுறிப்பிடப்படவில்லை
    பணியிடம்சென்னை ( Chennai )
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் (Interview)
    விண்ணப்ப கட்டணம்கட்டணம் இல்லை (No Application Fee.)
    விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் அல்லது மின்னஞ்சல் (online or offline ) வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரிThe Director, Centre for Environmental Studies,
    College of Engineering Guindy, Anna University,
    Chennai-600025
    E-mail Idcesaurecruitment@gmail.com

    அண்ணா பல்கலைக்கழக வேலைக்கான சம்பள விவரம் :



















    பதவியின் பெயர் சம்பள விவரம்
    Project Associate Il (Senior)ரூ.38,000/-
    Project Associate Il (Junior)ரூ.28,000/-
    Project Associate Iரூ. 23,000/-

    முக்கிய தேதிகள் :

    விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியான தேதி : 12/08/2022

    விண்ணப்பிக்க இறுதித் தேதி : 31/08/2022

    காலியிட முழு விவரம் :



















    பதவியின் பெயர் காலியிடம்
    Project Associate Il (Senior)4
    Project Associate Il (Junior)9
    Project Associate I4

    அதிகாரபூர்வ இணையதள முகவரி : annauniv.edu

    அறிவிப்பு விவரம் : 

    https://www.annauniv.edu/pdf/PROJECT_RECRUITMENT_CES.pdf

    இந்த பக்கத்தில் காணவும் .

    அண்ணா பல்கலைக்கழக வேலைகள் 2022க்கு விண்ணப்பிப்பதற்கான படிகள் :

    படி : 1 முதலில், அதிகாரப்பூர்வ வலைத்தளமான  annauniv.edu ஐப் பார்வையிடவும்

    படி : 2 ப்ராஜெக்ட் அசோசியேட் வேலைகளுக்கான விண்ணப்பப் படிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பு இணைப்பிலிருந்து பதிவிறக்கவும்.

    படி : 3 எந்த தவறும் இல்லாமல் விண்ணப்ப படிவத்தை நிரப்பவும்.

    படி : 4 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் (பொருந்தினால்) மற்றும் விண்ணப்பப் படிவத்தை சுய சான்றொப்பமிடப்பட்ட தேவையான ஆவணங்களுடன், கடைசித் தேதிக்கு முன் (31-ஆகஸ்ட்-2022) கீழே உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்கவும்.

    படி : 5 எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி