Home /News /employment /

அண்ணாப் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிட அறிவிப்பு

அண்ணாப் பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிட அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் காலிப்பணியிடம்

அண்ணா பல்கலைக்கழகம் காலிப்பணியிடம்

அண்ணாப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 20/01/2022 | Anna University Recruitment 2022 Apply for Latest Job

    அண்ணா பல்கலைக்கழகம், இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் உள்ளன.

    இந்த பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு , நேர்காணல் (Written Exam / Interview) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் கல்வித் தகுதி மற்றும் இதர விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரம் :















































    நிறுவனம் அண்ணாப் பல்கலைக்கழகம் (Anna University)
    வேலையின் பெயர் Application Programme, Hardware Engineer, Network Engineer, Clerical Assistant, Professional Assistant – I and II
    வேலை வகை தமிழக அரசு வேலை
    விளம்பர எண் RCC/Advt/2021
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 07 காலிப்பணி இடங்கள்
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு , நேர்காணல் (Written Exam / Interview) மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    கல்வித்தகுதி B.E/ B.Tech/ MCA/ MBA/ M.Sc/Any Degree படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 05/01/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி 20/01/2022
    விண்ணப்ப முறை விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் (Online)
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

    இணையதள முகவரி

    https://www.annauniv.edu/

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.annauniv.edu/rcc/advertisement_2022.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி