• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : நாள் ஒன்றிற்கு ரூ.713/- சம்பளம்... அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க1 நாள் தான் இருக்கு

Job Alert : நாள் ஒன்றிற்கு ரூ.713/- சம்பளம்... அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க1 நாள் தான் இருக்கு

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழக Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03-09-2021

  • Share this:
    அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள Peon ,Clerical Assistant,Professional Assistant-I,Professional Assistant-II பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அதன் இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம்
    வேலையின் பெயர் Peon, Clerical Assistant & Professional Assistant


     

    காலிப்பணியிட விவரம்
    Peon - 3
    Clerical Assistant-6
    Professional Assistant-I-6
    Professional Assistant-II-9
    தேர்ந்தெடுக்கும் முறை Interview
    வயது குறிப்பிட வில்லை
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03-09-2021
    கல்வி தகுதி Peon - 8th PassPeon - 8th PassClerical Assistant-Any DegreeProfessional Assistant-I-BE/B.Tech (CS/IT/ECE) Professional Assistant-II- M.Sc (Mathematics/IT) or M.Com or MBA or MCA


     

    சம்பள விவரம்
    Peon - Rs.391 per day
    Clerical Assistant-Rs.448 per day
    Professional Assistant-I-Rs.760 per day
    Professional Assistant-II-713 per day
    விண்ணப்ப முறை ஆன்லைன்


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee

    அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.annauniv.edu/pdf/Notification_Temporary_COE.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: