அண்ணா பல்கலை கழகத்தில் காலியாக உள்ள Project Staff பணிக்கு 09 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் Written Test அல்லது Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க நாளை மட்டுமே கடைசி நாள். நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம் | Anna University |
வேலையின் பெயர் | Project Staff |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 09 காலிப்பணி இடங்கள் |
தேர்வு செய்யப்படும் முறை | Written Test அல்லது Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். |
கல்வித்தகுதி | அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Remote Sensing/ Geomatics, Remote Sensing & Geomatics உட்பட பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.E/ M.Tech/ B.E / B.Tech/ Diploma/ M.Sc/ B.Sc/ B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
பணி அனுபவம் | பணியில் 1 முதல் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.12,000/- முதல் அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 12/11/2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.11.2021 |
விண்ணப்ப முறை | கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. |
இணையதள முகவரி | https://www.annauniv.edu/ |
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி | The Director,Institute of Remote Sensing (IRS),Anna University,Chennai-600 025. |
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
https://www.annauniv.edu/pdf/IRS_PROJECTSTAFF-VC-RCCADVT.pdf
இந்த லிங்கில் சென்று காணவும்.
அண்ணா பல்கலைக் கழக வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
The Director,
Institute of Remote Sensing (IRS),
Anna University,Chennai-600 025.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy