அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை அறிவித்துள்ளது. Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள முகவரிக்கு 25.09.2021 அன்று அல்லது அதற்கு முன் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
Anna University
வேலையின் பெயர்
அலுவலக உதவியாளர்
காலிப்பணி இடங்கள்
02
பணியிடம்
சென்னை
வயது
40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
30.09.2021
கல்வி தகுதி
8ம் வகுப்பு தேர்ச்சி
சம்பள விவரம்
தினமும் ரூ.410/- சம்பளம்
விண்ணப்ப முறை
Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.