Home /News /employment /

8-வது தேர்ச்சியா? அண்ணா பல்கலையில் டிரைவர் வேலை - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

8-வது தேர்ச்சியா? அண்ணா பல்கலையில் டிரைவர் வேலை - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

அண்ணா பல்கலையில் டிரைவர் வேலை

அண்ணா பல்கலையில் டிரைவர் வேலை

Anna University Recruitment 2021 : அண்ணா பல்கலையில் காலியாக உள்ள டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 18.11.2021

    அண்ணா பல்கலையில் காலியாக உள்ள டிரைவர் பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்னர் ஒரு நாள் ஊதியமாக ரூ. 431/- சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம்Anna University
    வேலையின் பெயர்டிரைவர் பணி (Driver)
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கைபல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    பணியிடம்சென்னை - தமிழ்நாடு
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
    கல்வித்தகுதி8-வது தேர்ச்சிபெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
    சம்பள விவரம்ஒரு நாளுக்கு ரூ. 431/- சம்பளம்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி03.11.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி18.11.2021
    விண்ணப்ப முறைoffline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரிInstitute For Energy Studies, Anna University, Chennai - 600 025

    இணையதள முகவரி https://www.annauniv.edu/ இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://www.annauniv.edu/pdf/IES.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி