Job Alert : ரூ.22,000/-சம்பளம்...அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - இன்றே கடைசி நாள் உடனே விண்ணப்பியுங்கள்!

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலை கழகத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 05/07/2021

  • Share this:
    அண்ணா பல்கலைக்கழகம், இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.

    இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் உள்ளன.அண்ணா பல்கலை கழகத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கீழ்காணும் கல்வித்தகுதி உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விவரங்கள்

    job vacancies
    வேலைவாய்ப்பு


     



































    நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் (Anna University )
    பணி Project Associate, Analyst & Field Assistant
    காலிப்பணியிடங்கள் 07
    விண்ணப்பிக்க கடைசி தேதி 05/07/2021
    கல்வி தகுதி

    Project Associate – Environmental Science/ Engineering/ Management பாடப்பிரிவில் ME/ M.Tech/ PhD தேர்ச்சி

    Analyst – BE/B.Tech (Civil/Chemical) அல்லது Chemistry, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry பாடங்களில் M.Sc தேர்ச்சி

    Field Assistant – Chemistry, Environmental Chemistry, Environmental Science, Environmental Toxicology, Bio-Chemistry, Analytical Chemistry, Applied Chemistry பாடங்களில் B.Sc அல்லது Diploma Civil/ Mech தேர்ச்சி


     

    சம்பள விவரம்
    ரூ. 12,000/ – ரூ.22,000/-
    முகவரி Director,
    Centre for Environmental Studies,
    College of Engineering, Guindy,
    Anna University, Chennai-600025


     

    மின்னஞ்சல் முகவரி
    directorcesau@gmait.com

    அதிகாரபூர்வ வலைத்தளம் : https://www.annauniv.edu/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண :  https://www.annauniv.edu/pdf/GIZ%20ADVERTISEMENT.pdf

    தகுதியும்,விருப்பமும் உடையவர்கள் உங்கள் சுய விபரத்தை மின்னஞ்சல் முகவரி directorcesau@gmait.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மற்றும் Director, Centre for Environmental Studies, College of Engineering, Guindy, Anna University, Chennai-600025 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை இன்று மாலைக்குள் சென்று சேரும் படி அனுப்பிட வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     
    Published by:Sankaravadivoo G
    First published: