• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : நாள் ஒன்றிற்கு ரூ.713/- சம்பளம்... அண்ணா பல்கலைக்கழகத்தில் Peon வேலைக்கு விண்ணப்பிக்க விவரம் இங்கே

Job Alert : நாள் ஒன்றிற்கு ரூ.713/- சம்பளம்... அண்ணா பல்கலைக்கழகத்தில் Peon வேலைக்கு விண்ணப்பிக்க விவரம் இங்கே

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

அண்ணா பல்கலைக்கழக Peon, Clerical Assistant & Professional Assistant பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2021. இதர விவரங்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளன. படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
    அண்ணா பல்கலைக்கழகம், இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது. இதன் முதன்மை வளாகம் சென்னையின் கிண்டியிலும், துணைக்கோள் வளாகம் சென்னையின் குரோம்பேட்டையிலும் உள்ளன.

    இந்த பல்கலைகழகத்தில் காலியாக உள்ள 25 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. Peon, Clerical Assistant & Professional Assistant பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    வேலைக்கான விவரங்கள்











































    நிறுவனம் Anna University
    பணியின் பெயர் Peon, Clerical Assistant & Professional Assistant
    காலிப்பணியிடங்கள் 25
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2021
    கல்வி தகுதி Peon – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Clerical Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    Professional Assistant – MCA/ MBA/ M.Com/ M.Sc படங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் நாள் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.391/- முதல் அதிகபட்சம் ரூ.713/- வரை சம்பளம்
    முகவரி The Registrar, Anna University, Chennai-600025
    விண்ணப்ப கட்டணம் கிடையாது

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.annauniv.edu/pdf/Advertisement_pr30.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: