• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • அண்ணாபல்கலை கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

அண்ணாபல்கலை கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

அண்ணாபல்கலை கழகத்தில் வேலை

அண்ணாபல்கலை கழகத்தில் வேலை

Anna University Recruitment 2021 : அண்ணாபல்கலை கழகத்தில் காலியாக உள்ள 40 இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03.11.2021

  • Share this:
    அண்ணாபல்கலை கழகத்தில் காலியாக உள்ள 40 இடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரம் :







































    நிறுவனம் Anna University
    வேலையின் பெயர் Assistant Professor, Associate Professor & Professor
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 40 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் Assistant Professor – 01.07.2021 தேதியில் 24 வயது இருக்க வேண்டும்.
    Associate Professor – 01.07.2021 தேதியில் 30 வயது இருக்க வேண்டும்.
    Professor – 01.07.2021 தேதியில் 35 வயது இருக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத்தேர்வு (Written Test) அல்லது நேர்காணல் (Personal Interview) சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
    கல்வித்தகுதி பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech/ M.E/ M.Tech/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03.11.2021
    விண்ணப்ப முறை  ஆன்லைன்
    விண்ணப்ப கட்டணம் பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.1000/-
    SC/ ST விண்ணப்பதாரர்கள் – ரூ.400/-

    இணையதள முகவரி

    https://aurecruitment.annauniv.edu/rc2/assets/Instructions%20to%20candidates%20-%20Asst_Prof._Asso_Prof._Prof.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://aurecruitment.annauniv.edu/rc2/index.php

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: