• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • அண்ணா பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில்  பணி

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி

விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர் கீழ்காணும் விவரங்களைத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2021

  • Share this:
    அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
    Assistant Professor, Assistant University Librarian, Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்க்கு விண்ணப்பிக்க விருப்பமும், கல்வித் தகுதியும் உடையவர் கீழ்காணும் விவரங்களைத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் Anna University
    வேலையின் பெயர் Assistant Professor, Assistant University Librarian, Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education
    காலிப்பணி இடங்கள் 312 காலிப்பணியிடங்கள்
    தேர்ந்தெடுக்கும் முறை Written Test
    Presentation before the subject experts
    Personal interview
    வயது















    Assistant Professor & Assistant University Librarian அதிகபட்சம் 24 வயது
    Associate Professors, Deputy Librarian and Deputy Director of Physical Education 30 வயது
    Professors, University Librarian and Director of Physical Education 35 வயது

    விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2021
    கல்வி தகுதி B.E/ B.Tech/ M.E/ M.Tech / PH.D என இவற்றில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் ( 7th Pay Commission Scale) அரசு/ பல்கலைக்கழக விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்பட உள்ளது.
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://aurecruitment.annauniv.edu/ இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: