• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ.713/- தினசரி சம்பளம் ... அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

Job Alert : ரூ.713/- தினசரி சம்பளம் ... அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணிக்கு விண்ணப்பிக்க 2 நாள் தான் இருக்கு

அண்ணா பல்கலைக்கழகத்தில்  பணி

அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி

அண்ணா பல்கலையில் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2021

  • Share this:
    அண்ணா பல்கலைக்கழகம், இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.

    தற்போது அண்ணா பல்கலையில் ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

    வேலைக்கான விவரம் :























































    பணி Professional assistant II, Peon, Clerical assistant
    காலிப்பணியிடங்கள்  25
    பணியிடம் Chennai


     

    விண்ணப்பிக்கும் முறை
    ஆஃப்லைன் (Offline )
    தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு , நேரடி நேர்காணல்


     

    பணியிடம்
    சென்னை, தமிழ்நாடு
    வயது Professional assistant II, Peon, Clerical assistant – Upto 45 years
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 05.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 16.08.2021


     

    கல்வி தகுதி
    Professional assistant II, Peon, Clerical assistant – Depends on Anna University post educational qualification (8th, Any degree, MCA, MBA, M.Com, M.Sc) can be varied.
    விண்ணப்ப கட்டணம் இல்லை
    சம்பள விவரம் Professional assistant II – Rs.713/- day
    Peon – Rs.391/- day
    Clerical assistant – Rs.448/- day
    முகவரி The Registrar Anna University, Chennai – 600 025

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.annauniv.edu/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.annauniv.edu/pdf/Advertisement_pr30.pdf

    நாளிதழில் இது தொடர்பாக வெளியான அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: