அண்ணாப் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்

தமிழக அரசின் அண்ணா பல்கலை கழகத்தில் வேலை

 • Share this:
  தமிழக அரசின் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் வேலை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைக்கு தகுதியானவர்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

  வேலைவாய்ப்பு விவரங்கள் :  அமைப்பின் பெயர் அண்ணாப் பல்கலைக்கழகம்
  வகை தமிழ்நாடு அரசு
  மொத்த காலி பணியிடங்கள் 05 காலி பணியிடங்கள்


   

  விண்ணப்பிக்க கடைசி நாள்
  25 ஜூன் , 2020
  கல்வி தகுதி இளங்கலை படித்தவர்களும் , முதுகலை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

  மொத்த காலி பணிகள் விபரம்  ALSO READ: தமிழக அரசின் உள்ளாட்சித் துறையில் வேலைவாய்ப்பு - கடைசி தேதி & சம்பள விவரம் தெரிந்துகொள்ளுங்கள்

  விண்ணப்பிக்கும் முறை :  தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கல்வி தகுதி, ஆதார் கார்டு , பான் கார்டு, புகைப்படங்கள் , இதற்கு முன்னர் வேலை செய்த அனுபவ சான்று, முதலியவற்றை இணைத்து தபால் மூலமாகவோ , மெயில் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

  அதிகாரப்பூர்வ மெயில் ஐடி : alannauniv@gmail.com

  மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள மற்றும் விண்ணப்ப படிவத்தை பெறஅதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகுங்கள் :  https://www.annauniv.edu/

   


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
   
  Published by:Sankaravadivoo G
  First published: