அண்ணா பல்கலைக்கழகம் காலியாக உள்ள Teaching Fellow , Project Assistant , Peon ,Professional Assistant ,Business Liaison Officer பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
Anna University
வேலையின் பெயர்
Peon, Professional Assistant and Others
வகை
தமிழக அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணி இடங்கள்
18
பணியிடம்
சென்னை
விண்ணப்ப முறை
Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
முகவரி: இயக்குனர், தொழில்நுட்ப துறை மற்றும் பரிமாற்ற மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -600025.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.