ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகம்

Anna University Recruitment : அண்ணா பல்கலைக்கழகத்தில் தின ஊதியத்தில் பியூன் வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அண்ணா பல்கலைக்கழகத்தின் Centre for Internet of Things (CIoT) துறையில் உள்ள பியூன் பதவியைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

இப்பணிக்குத் தின ஊதிய அடிப்படையில் ஒரு நாளைக்கு ரூ.424 சம்பளமாக வழங்கப்படும். மேலும் விண்ணப்பதார் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். விண்ணப்பிக்க வயது வரம்பு 01.01.2023 நாள் படி அதிகபட்சமாக 30 வயது இருக்க வேண்டும்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
பியூன்1ஒரு நாளுக்கு ரூ.424

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு https://www.annauniv.edu/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து அதனை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ரூ.69,000 வரை சம்பளம் : மத்திய தொழில் காவல் படையில் 450 ஓட்டுநர் பணியிடங்கள்!

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, Centre for Internet of Things (CIoT), MIT Campus, Anna University, Chennai - 600044.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 13.02.2023 மாலை 5 மணி.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

First published:

Tags: Anna University, Jobs