Job Alert : ரூ.30,000 சம்பளம்..தேர்வு கிடையாது.. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை-உடனே விண்ணப்பியுங்கள்

வேலை

தகுதியுடையோர் வரும் 24.07.2021 அன்றுக்குள் DrpoonguzhaliCARS@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • Share this:
    இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Associate-II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    விவரம்:



































    நிறுவனம்  அண்ணா பல்கலைக்கழகம்
    பணியின் பெயர் Project Associate-II
    காலிப்பணியிடங்கள் 03
    கல்வித்தகுதி

    Medical Electronics/ Biomedical Engineering/ Electronics and Communication Engineering/ Computer Science Engineering/ Information Technology பாடங்களில் B.E/ B.Tech/ M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Gait analysis & python and machine learning algorithms போன்றவற்றில் அனுபவம் இருக்க வேண்டும்.
    ஊதியம் அதிகபட்சம் ரூ.30,000 வரை வழங்கப்படும்
    தேர்வு முறை ஆன்லைன் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
    விண்ணப்பிக்க கடைசி நாள் 24.07.2021
    விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

    தகுதியுடையோர் வரும் 24.07.2021 அன்றுக்குள் DrpoonguzhaliCARS@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நீங்கள் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்டால் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு தகவல் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    OFFICIAL NOTIFICATION
    Published by:Tamilmalar Natarajan
    First published: