அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ முதல் முதுகலைப் பட்டம் பெற்றவர்களை வரை விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
Professional Assistant - II | 4 | தினமும் ரூ.771 |
Professional Assistant – III | 1 | தினமும் ரூ.699 |
Clerical Assistant | 3 | தினமும் ரூ.486 |
Application Programmer(Junior) | 1 | ரூ.25,000 - 30,000 |
Application Programmer(Senior) | 1 | ரூ.30,000 - 40,000 |
கல்வித்தகுதி:
பதவியின் பெயர் | கல்வி |
Professional Assistant - II | M.C.A / M.B.A/ M.Com / M.Sc |
Professional Assistant – III | polytechnics பிரிவில் 3 வருட டிப்ளமோ |
Clerical Assistant | ஏதேனும் ஒரு டிகிரி |
Application Programmer(Junior) | B.E / B.Tech /MCA / MSC (CSE/IT/Software Engg.) 2 வருட அனுபவம் |
Application Programmer(Senior) | B.E / M.E/MCA / MSC (CSE/IT/Software Engg.) 5 வருட அனுபவம் |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பதார்களில் இருந்து தகுதியானவர்களை எழுத்துத் தேர்வுக்கு அழைப்பர். தேர்வுக்கான அழைப்பு தேர்வுசெய்யப்பட்டவர்களுக்கு இமெயில் அல்லது செல்போன் அழைப்பு மூலம் தொடர்பு கொள்ளப்படும். அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் தங்கள் https://www.annauniv.edu/ என்ற அண்ணா பல்கலைக்கழக இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ண்ப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.annauniv.edu/
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Director, Centre for Research, Anna University, Chennai- 600 025.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 06.01.2023.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University, Jobs