Job vacancy: ரூ 22,000 சம்பளம்.. அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை.. விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே..

அண்ணா பல்கலைக்கழகம்

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.07.2021 அன்றுக்குள் directorcesau@gmait.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

  • Share this:
    அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Project Associate, Analyst & Field Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கான முழு விவரங்கள் இங்கே..

    காலிப்பணியிடங்கள் : 

    Project Associate, Analyst & Field Assistant ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    தேர்வு முறை:

    பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

    விவரங்கள்:























    நிறுவனம் Anna University
    பணியின் பெயர்

    Project associate, Analyst & Field Assistant

     
    பணியிடங்கள் 07
    கடைசி தேதி 05.07.2021
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்

    அதிகாரப்பூர்வ வலைதளம்: https://www.annauniv.edu/

    மேலும் தகவல்களை தெரிந்துக்கொள்ள  https://www.annauniv.edu/pdf/GIZ%20ADVERTISEMENT.pdf

    ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.07.2021 அன்றுக்குள் directorcesau@gmait.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

    அல்லது,

    Director, Director, Centre for Environmental Studies, College of Engineering, Guindy, Anna University, Chennai-600025

    என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

     
    Published by:Tamilmalar Natarajan
    First published: