• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு


அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் வேலை

அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் வேலை

amd.gov.in என்ற இணையதள பக்கத்தில் உள்ள அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. Technician , Scientific Assistant , Upper Division Clerk , Driver , Security Guard பணிகளுக்கு 123 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 24.10.2021ம் தேதி மாலை 5மணிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும். amd.gov.in என்ற இணையதள பக்கத்தில் உள்ள அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

     

    வேலைக்கான விவரங்கள் : 















































    நிறுவனம் Atomic Minerals Directorate for Exploration & Research (AMDER)
     விளம்பர எண் AMD-3/2021
    வேலையின் பெயர் Technician and Other
    காலிப்பணி இடங்கள் 123 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் Anywhere India
    தேர்ந்தெடுக்கும் முறை









    Exam/Skill test
    Interview

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 09.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 24.10.2021
    விண்ணப்ப கட்டணம்

    SC/ST - No fees
    Others - ரூ.100-200/-


    அதிகாரபூர்வ இணையதள முகவரி amd.gov.in
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி Assistant Personnel Officer (R)Atomic Minerals Directorate for Exploration & Research (AMD),1-10-153-156, AMD Complex, Begumpet, Hyderabad –500 016, Telangana.

    அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட விவரம் : 



























    வேலையின் பெயர் காலிப்பணியிட விவரம் : 
    Scientific Assistant(Various Department) 35
    Technician-B (Various Department) 41
    Upper Division Clerk 16
    Driver 13
    Security Guard 18

    அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரக வேலைக்கான கல்வித் தகுதி : 



























    வேலையின் பெயர் கல்வித் தகுதி 
    Scientific Assistant(Various Department) B.Sc , Diploma
    Technician-B (Various Department) ITI
    Upper Division Clerk Degree
    Driver 10th
    Security Guard 10th

    AMD ஆட்சேர்ப்பு 2021 அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது?

    • அணு கனிம ஆராய்ச்சி இயக்குனரகத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் அதன் அதிகாரபூர்வ பக்கத்திற்குச் செல்லவும்.

    • முகப்பு பக்கத்தில் உள்ள career/recruitment பக்கத்தை பார்வையிடவும்.

    • அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கவனமாக படிக்கவும்.

    • பிழைகள் இல்லாமல் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

    • இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

    • உங்கள் விண்ணப்பத்தை ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Assistant Personnel Officer (R)Atomic Minerals Directorate for Exploration & Research (AMD),1-10-153-156, AMD Complex, Begumpet, Hyderabad –500 016, Telangana.


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.amd.gov.in/WriteReadData/userfiles/file/amd/D_A_E.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: