• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மற்றும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விருப்பம் உடையவர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    Amazon நிறுவனத்தில் Manager III, Software Dev, Alexa Automations ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மற்றும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.விரைவில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்கள் Java, C/C++, Objective C, Python , Linux, SQLite, OpenGL, Spring, Hibernate போன்றவற்றில் நல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :











































    நிறுவனம் Amazon
    வேலையின் பெயர் Manager III, Software Dev, Alexa Automations
    காலிப்பணி இடங்கள் Various (Manager III, Software Dev, Alexa Automations
    தேர்ந்தெடுக்கும் முறை Aptitude Test
    GD
    Technical Interview
    HR Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி As soon
    கல்வி தகுதி

    அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Computer Science பாடப்பிரிவுகளில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    Modern programming languages and open-source technologies மற்றும் MS Office போன்றவற்றில் நல்ல திறனுடன் பணி அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
    அனுபவம் பணியில் 7 ஆண்டுகள் வரை அனுபவம்
    விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No fees
    இணையதள முகவரி https://www.amazon.jobs/en/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://www.amazon.jobs/en/search?offset=0&result_limit=10&sort=distance&distanceType=Mi&radius=8km&latitude=13.08363&longitude=80.28252&loc_group_id=&loc_query=Chennai%2C%20TN%2C%20India&base_query=&city=Chennai&country=IND&region=Tamil%20Nadu&county=Chennai&query_options=&

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: