• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி நிறுவனம்

இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி நிறுவனம்

இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி நிறுவனம் அறிவித்துள்ள வேலைக்கு விண்ணப்பிக்க 03.11.2021ம் தேதி கடைசி தேதி.

  • Share this:
    இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்தி நிறுவனம் காலியாக உள்ள 23 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

    வேலைக்கான விவரம் :



















































    நிறுவனம் Artificial Limbs Manufacturing Corporation of India
    வேலையின் பெயர் செயற்கை மருத்துவர்
    வேலை வகை மத்திய அரசு வேலைவாய்ப்பு
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 23 காலிப்பணி இடங்கள்
    வயது விவரம் 34 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
    தேர்வு செய்யப்படும் முறை Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    சம்பள விவரம்

    Prosthetist & Orthotist Professionals - ரூ .25,000 – 30,000/-

    Audiologist - ரூ .35,000 – 40,000/-
    கல்வித்தகுதி

    Prosthetist & Orthotist Professionals - UG/ PG Degree in Prosthetist

    Audiologist - UG/ PG Degree in Audiologist
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 08.10.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 03.11.2021
    விண்ணப்ப முறை Offline
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்ப கட்டணம் கிடையாது

    இணையதள முகவரி https://alimco.in/ இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://alimco.in/WriteReadData/Recruitment_Document/CON-PO_AND_AUDIOLOGIST-OCT-20211/1_EngagementofVariousPost.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: