Home /News /employment /

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம் - M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடம் - M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

அழகப்பா பல்கலைக்கழகம்

அழகப்பா பல்கலைக்கழகம்

Alagappa University Recruitment 2022 | விண்ணப்பத் தாரர்கள் நேர்காணல் (Walk-in Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

    அழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University) காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்தம் 2 இடங்கள்  காலியாக உள்ளது.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://alagappauniversity.ac.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம் / துறைஅழகப்பா பல்கலைக்கழகம் (Alagappa University)
    காலியாக உள்ள வேலையின் பெயர்

    Project Fellow Position

     
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி18/05/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி30/06/2022
    சம்பள விவரம்10,000 ரூபாய்
    பணியிடம்சிவகங்கை மாவட்டம்
    கல்வித் தகுதி விவரம்அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் M.Sc படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    வயது தகுதிவிண்ணப்பிக்கும் நபர்கள் 31.03.2022 அன்றைய தேதியின்படி குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிக பட்சம் 28 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மொத்த காலிப்பணியிட விவரம்02 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் (மின்னஞ்சல்)/ OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைவிண்ணப்பத் தாரர்கள் நேர்காணல் (Walk-in Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
    விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரிP. Shakkthivel, Department of Nanoscience and Technology, Science Campus, Alagappa University, Karaikudi- 630 003
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது (No Fees)

    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://alagappauniversity.ac.in

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://alagappauniversity.ac.in/uploads/notifications/PFA20052022.pdf

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி