Job Alert : விண்ணப்ப கட்டணம் கிடையாது .. அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய காலிப்பணியிடம் அறிவிப்பு

அழகப்பா பல்கலைக்கழகத்தில் புதிய காலிப்பணியிடம்

அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09 செப்டம்பர் 2021.

  • Share this:
    அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது.

    இங்கு காலியாக உள்ள Research Fellow பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 























































    நிறுவனம் அழகப்பா பல்கலைக்கழகம். (Alagappa University)
    வேலையின் பெயர் Research Fellow


     

    காலிப்பணி இடங்கள்
    01
    பணியிடம் Sivagangai Job Vacancy
    தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல்
    வயது அறிவிப்பை பார்க்கவும்
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 19/08/ 2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09 /09/ 2021


     

    கல்வி தகுதி
    M.P.Ed


     

    சம்பள விவரம்
    மாதம் ரூ.10,000/-
    விண்ணப்ப முறை ஆன்லைன் (இ-மெயில்) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    E-Mail ID Yokeshtp@alagappauniversity.ac.in
    விண்ணப்ப கட்டணம் இல்லை

    Research Fellow பணிக்கான அறிவிப்பு


     

    அதிகாரப்பூர்வ இணையதளம் www.alagappauniversity.ac.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://alagappauniversity.ac.in/uploads/notifications/TANSCHE_RF(AUCP)-Interview_Notification.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: