ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு : முழு விவரங்கள்

இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு : முழு விவரங்கள்

இந்திய விமான நிலைய ஆணையம்

இந்திய விமான நிலைய ஆணையம்

AAI Recruitment through Gate : இந்திய விமான நிலைய ஆணையத்தில் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் 2020/2021/2022 ஆம் ஆண்டுகளில் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டுமானம் பிரிவுகளில் ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட ஆண்டுகளில் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பொறியியல் பட்டதாரிகள் இப்பணிகளுக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
Junior Executive (Engineering- Civil)62
Junior Executive (Engineering- Electrical)84
Junior Executive (Electronics)440
Junior Executive (Architecture)10

சம்பளம்:

ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு ரூ.40,000 முதல் தொடங்கி ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 27 ஆகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வைப் பற்றி அறிவிப்பில் காணவும்.

கல்வி மற்றும் இதர தகுதிகள்:

தேர்வு செய்யப்படும் முறை:

கேட் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதார்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்புவிற்கு அழைக்கப்படுவர்.

Also Read : நாளொன்றுக்கு ரூ.3,500 வரை சம்பளம் : தூத்துக்குடியில் அரசு வேலைவாய்ப்பு

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு https://www.aai.aero/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://cdn.digialm.com//EForms/

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: AAI, Central Government Jobs