ஏர் இந்தியா துணை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

Web Desk | news18
Updated: December 29, 2018, 8:54 PM IST
ஏர் இந்தியா துணை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: December 29, 2018, 8:54 PM IST
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட்.  இந்த நிறுவனத்தில் கேபின் குரூவ் – ட்ரெய்னி பணிக்கு 86 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வயதுவரம்பு: 1-1-2019 நிலவரப்படி விண்ணப்பதாரர் 18 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு வயதுவரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500.

கடைசி தேதிவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 1, 2019. மேலும் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en/about-us/careers, http://portals.airindia.in/erecruitmentaiexpress2018tcc/ ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch
First published: December 29, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...