Home /News /employment /

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு: மொத்தம் 410 காலி பணியிடங்கள்; இதோ முழு விவரங்கள்!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு: மொத்தம் 410 காலி பணியிடங்கள்; இதோ முழு விவரங்கள்!

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

AIIMS ஆனது சீனியர் ரெசிடென்ட் மற்றும் டெமான்ஸ்ட்ரேட்டர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் (All India Institute of Medical Sciences - AIIMS) ஆனது சீனியர் ரெசிடென்ட் மற்றும் டெமான்ஸ்ட்ரேட்டர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 16, 2022 க்குள் விண்ணப்பிக்கலாம். எய்ம்ஸ் அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பின் கீழ் மொத்தம் 410 காலியிடங்கள் நிரப்படவுள்ளது.

என்னென்ன பதவிகளுக்கு எத்தனை காலியிடங்கள் என்கிற விவரம் இதோ:

அனஸ்தீசியாலஜி, பெயின் மெடிசின் மற்றும் கிரிட்டிகல் கேர் - 50
ஓன்கோ. அனஸ்தீசியாலஜி - 22
பால்லியேடிவ் மெடிசின் - 9
கார்டியாக்-அனஸ்தீசியாலஜி - 7
நியூரோ-அனஸ்தீசியாலஜி - 14
ரேடியோ-டயாக்னசீஸ் மற்றும் இண்டர்வென்ஷ்னல் ரேடியோலஜி - 14
கார்டியோவாஸ்குலர் ரேடியாலஜி மற்றும் எண்டோவாஸ்குலர் இண்டர்வென்ஸ் - 7
நியூரோஇமேஜிங் மற்றும் இன்டர்வென்ஷனல் நியூரோ-ரேடியாலஜி - 8
ஆர்த்தோஃபிடிக்ஸ் - 9
ஃபார்மாகாலஜி - 2
புரோஸ்டோடோன்டிக்ஸ் (சிடிஇஆர்) - 1
கன்சர்வேடிவ் மற்றும் எண்டோடோன்டிக்ஸ் (சிடிஇஆர்) - 1
ஆர்த்தடான்டிக்ஸ் (சிடிஇஆர்) - 1
கம்யூனிட்டி டென்டிஸ்ட் (சிடிஇஆர்) - 1
ஓரல் மற்றும் மேக்ஸ். சர்ஜரி (சிடிஇஆர்) - 1
கிரிடிக்கல் மற்றும் இன்டென்சிவ் கேர் - 6
மெடிக்கல் ஆன்காலஜி - 9
ரேடியேஷன் ஆன்காலஜி - 3
மெடிசின் - 7
எமெர்ஜன்சி மெடிசின் - 15
மெடிசின் ட்ராமா - 14
ரூமடாலஜி - 2
ஜிரியாட்ரிக் மெடிசின் - 2
நியூரோ-சர்ஜரி - 24
ஃபிடியாட்ரிக்ஸ் - 17
ஃபிடியாட்ரிக்ஸ் சர்ஜரி - 4
டெர்மடோலஜி மற்றும் வெனிரியாலஜி - 3
ஃபாரென்சிக் மெடிசின் - 2
லேப். ஆன்காலஜி - 5
மெடிக்கல் பிஸிக்ஸ் - 2
பாதாலாஜி - 5
பல்மோனரி நுகிரிட்டிகல் கேர் மற்றும் ஸ்லீப் மெடிசின் - 3
லேப் மெடிசின் - 7
மைக்ரோபயாலஜி - 5
யூரோலஜி - 4
அப்ஸ்ட்ரெட்ரிக்ஸ் மற்றும் கைனோகாலஜி- 13
ஆப்தமாலாஜி - 6
கார்டியோலஜி - 6
கார்டியக் தெராஸிக் மற்றும் வாஸ்குலர் சர்ஜரி (சிடிவிஎஸ்) - 5
சர்ஜிரி - 5
சர்ஜரி ட்ராமா (ஜேபிஎன்ஏடிசி) - 18
பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் ரீகன்ஸ்ட்ரக்டிவி சர்ஜரி - 13
அனடமி - 4
பையோபிசிக்ஸ் - 4
கம்யூனிட்டி மெடிசின் - 2
இஎன்டி - 2
ஹாஸ்பிட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் - 21
சர்ஜிக்கல் ஆன்காலஜி - 5
ட்ரான்ஸ்ஃப்யூஷன் மெடிசின் - 1
சைக்யாட்ரி - 7
பிசியாலஜி - 3
பையோகெமிஸ்ட்ரி - 3
கிளினிக்கல் ஹேமாடாலஜி - 1
பிஸிக்கல் மெடிசின் மற்றும் ரிஹாபில்டேஷன் (பிஎம்ஆர்) - 4
பையோடெக்னாலஜி - 1

கல்வித்தகுதி:

அனஸ்தீசியாலஜி பெயின் மெடிசின் மற்றும் கிரிட்டிகல் கேர் - முதுகலை மருத்துவப் பட்டம், அதாவது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எம்டி/ டிஎன்பி அனஸ்தீசியாலஜி துறையில் முதுகலை மருத்துவப் பட்டம்.

Read More : Bank Of India வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி எது?


ஓன்கோ. அனஸ்தீசியாலஜி - முதுகலை மருத்துவப் பட்டம் அதாவது, அனஸ்தீசியாலஜியில் எம்டி/ டிஎன்பி அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்டி/ டிஎன்பி (ஆன்கோ.அனஸ்தீசியாலஜி).

பால்லியேடிவ் மெடிசின் - முதுகலை மருத்துவப் பட்டம் அதாவது எம்.டி/டிஎன்பி.

சம்பள விவரங்கள்:

மெடிக்கல் விண்ணப்பதாரர்களுக்கு - பே மேட்ரிக்ஸின் நிலை 11-இன் படி (ப்ரீ-ரிவர்ஸ்டு பே பேண்ட்-3) என்ட்ரி-பே உடன் ரூ. 67,700/-.

நான்-மெடிக்கல் விண்ணப்பதாரர்களுக்கு - பிஎச்டி உடன் எம்எஸ்சி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- (லெவல் 10 அண்டர் 7த் சிபிசி) மற்றும் பிற வழக்கமான அலவன்ஸ்.

மெடிக்கல் பிசிக்ஸ்-இல் சீனியர் டெமான்ஸ்ட்ரேட்டர் பதவிக்கு, (எம்எஸ்சி படித்தவர்கள்) ரூ.12090 + ரூ.4200 (கிரேடு பே) மற்றும் இதர வழக்கமான அலவன்ஸ்.

முழு விவரங்களுக்கு அதிகாரபூர்வமான இணையதளத்தைப் பார்வையிடவும்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Job vacancies, Job Vacancy

அடுத்த செய்தி