முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / AIIMS மதுரை வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

AIIMS மதுரை வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

AIIMS Madurai Recruitment 2022 | மதுரை எய்ம்ஸ் காலியாக உள்ள ஆசிரியர் பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

எய்ம்ஸ் மதுரை பல்வேறு பிரிவுகளில் உள்ள Professor பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 18/07/2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://jipmer.edu.in என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைக்கான விவரங்கள் :

விளம்பர எண் :No. JIP/Admn.4/AIIMS-MDU/Fac./2022
நிறுவனம் / துறைAIIMS மதுரை
காலியாக உள்ள வேலையின் பெயர்ஆசிரியர்
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி03/06/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி18/07/2022
தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
சம்பள விவரம்
பேராசிரியர்ரூ. 1,68,900 – 2,20,400/-
கூடுதல் பேராசிரியர்ரூ. 1,48,200 – 2,11,400/-
இணைப் பேராசிரியர்ரூ. 1,38,300 – 2,09,200/-
உதவிப் பேராசிரியர்ரூ. 1,01,500 – 1,67,400/-

வயது விவரம்வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி விவரம்விண்ணப்பதார்கள் Post Graduation, MD/ MS, M.H.A (Masters in Hospital Administration), Ph.D முடித்திருக்க வேண்டும்.
வயது தகுதிவிண்ணப்பிக்கத் தகுதி உடைய நபர்கள் 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மொத்த காலிப்பணியிட விவரம் 94 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
விண்ணப்ப கட்டணம்
 UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள்ரூ. 1,500/-
SC/ST விண்ணப்பதாரர்கள்ரூ. 1,200/-
PWD விண்ணப்பதாரர்கள்கட்டணம் கிடையாது 

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

காலிப்பணியிட விவரங்கள்

Professor20
Additional Professor17
Associate Professor20
Assistant Professor37

அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement_3.pdf

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

https://jipmer.edu.in/announcement/recruitment-faculty-posts-various-departments-regular-basis-aiims-madurai

இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

First published:

Tags: Aiims Madurai, Job Vacancy