Job Alert : ரூ.80,000/- சம்பளம்... ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை

AIESL நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் இதர விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்

  • Share this:
    AIESL நிறுவனத்தில் இருந்து Accounts Officer, Accounts Assistant பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க கீழ்காணும் விவரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள்







































    நிறுவனம் AI Engineering Service Limited
    பணி Accounts Officer, Accounts Assistant
    காலிப்பணியிடங்கள் 18


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Personal Interview மற்றும் Medical Examination
    வயது Accounts Officer – 01.08.2021 தேதியில் 30 வயது இருக்க வேண்டும்.
    Accounts Assistant – 01.08.2021 தேதியில் 28 வயது இருக்க வேண்டும்.


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    23.08.2021


     

    கல்வி தகுதி


    Accounts Officer – Inter Chartered Accountant/ Inter cost and management Accountant அல்லது MBA in Finance தேர்ச்சியுடன் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

    Accounts Assistant – Commerce Graduate டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

     
    சம்பள விவரம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை


     

    விண்ணப்ப கட்டணம்
    Others - ரூ.1,500/-
    SC/ST/PWD/Women - No Fee

    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள காலிப்பணியிட விவரம்


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.airindia.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.airindia.in/writereaddata/Portal/career/956_1_Notification-for-Accounts-officer.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: