Job Alert : 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்... ஆவின் நிறுவனத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் வேலை

சேலம் மாவட்டம் ஆவின் நிறுவனத்தில் Laboratory Assistant பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு , நேர்க்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Share this:
    சேலம் மாவட்டம் ஆவின் நிறுவனத்தில் Laboratory Assistant (Chemical Plant) பணிக்கு 10 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கீழ்க்கண்டவற்றை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம்/துறை சேலம் ஆவின் நிறுவனம்
    பணியின் பெயர் Laboratory Assistant
    காலிப்பணியிடங்கள் 10
    பணியிடம் சேலம் மாவட்டம்
    வேலை வகை தமிழக அரசுவேலை


     

    தேர்வு செய்யப்படும் முறை
    எழுத்துத் தேர்வு , நேர்க்காணல் , சான்றிதழ் சரிபார்ப்பு (Written examination, Interview,Document Verification )
    வயது 18-35
    விண்ணப்பிக்கும் முறை Online Application
    விண்ணப்பிக்க ஆரம்பதேதி 17.08.2021
     சம்பள விவரம்  குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை


     

    கல்வி தகுதி
     10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்


     

    விண்ணப்ப கட்டணம்
     No Fee


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    Updated Soon

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://salem.nic.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/611b4ffef6f9d71c152715c3

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: