திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள் விவரங்கள்:
நிறுவனம் / அமைப்பின் பெயர் | ஆவின் |
பதவி | கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி (Veterinary consultant) |
மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை | 8 |
நேர்காணல் தேர்வு | இந்த பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட வில்லை.ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 14.12.2022 அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் (Walk-in-interview) கலந்து கொள்ளலாம். |
கல்வித் தகுதி | கால்நடை மருத்துவ படிப்புB.V.SC & A.H with Computer Knowledge |
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 14ம் தேதி உரிய படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
இதையும் வாசிக்க: கோவை பெண்கள் தனிச்சிறையில் வேலை... தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
முகவரி: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர் – 641 605.
இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும். பணியின் காலம் ஓராண்டு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.