விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் (AAVIN Villupuram) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் 5 இடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் , இருசக்கர வாகனம் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும் மற்றும் அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. Veterinary Consultant பணி காலியாக உள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். விண்ணப்பிக்க வரும் 26ம் தேதி கடைசி நாள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் / துறை | Villupuram District Co-op Milk Producers Union Limited (AAVIN Villupuram) |
பணிகள் | Veterinary Consultant |
வயது தகுதி | 01.01.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 50 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.05.2022 |
சம்பள விவரம் | குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.43,000/- வரை |
கல்வித் தகுதி | அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். |
பிற தகுதிகள் | விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தங்களது Degree-யை Veterinary Council-லில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 26.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். |
அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
https://drive.google.com/file/d/1iogvOgiFrXKQJJYlLmxo9DSo-8aTrWcq/view
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy