Home /News /employment /

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் வேலை

Aavin Recruitment 2022 - 2023 : விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruppur, India
    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க தகுதியும் , ஆர்வமும் உள்ளவர்கள் வரும் 30ம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :







































    நிறுவனம்ஆவின் (திருப்பூர் மாவட்டம் )
    பணியின் பெயர்தமிழ்நாடு கால்நடை ஆலோசகர்
    காலிப்பணியிடங்கள்08
    விண்ணப்பிக்க கடைசி தேதி30/08/2022 நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
    விண்ணப்பிக்கும் முறைOffline (நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.)
    கல்வி தகுதிஅங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.V.Sc & AH படித்திருக்க வேண்டும்.
    சம்பள விவரம்மாதம் ரூ.43,000/- வரை சம்பளம்
    தேர்வு செயல்முறைவிண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    நேர்காணல் நடைபெறும் இடம்

    திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு , திருப்பூர் – 641 605.

    நேர்காணல் நடைபெறும் தேதி  : 30/08/2022

    https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/08/2022080545.pdf

    ஆட்சேர்ப்பு அறிவிப்பு

    இந்த இணைப்பில் அறிவிப்பு உள்ளது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Aavin, Job Vacancy

    அடுத்த செய்தி