• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ஆவின்பால் விற்பனை செய்ய முகவர்கள் தேவை

ஆவின்பால் விற்பனை செய்ய முகவர்கள் தேவை

ஆவின் நிறுவனத்தில் வேலை

ஆவின் நிறுவனத்தில் வேலை

விருப்பமுள்ள,ஆர்வமுள்ள, அனுபவமுள்ள நபர்களிடம் இருந்து கீழ்கண்ட பகுதிகளுக்கு முகவர்களுக்கான வின்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Share this:
    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆவின் பால் மற்றும் உப பொருட்கள் விற்பனை செய்திட விருப்பமுள்ள,ஆர்வமுள்ள, அனுபவமுள்ள நபர்களிடம் இருந்து கீழ்கண்ட பகுதிகளுக்கு முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

























































    தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை
    கும்பகோணம் மன்னார் குடி நாகப்பட்டினம்

     

    சீர்காழி


     

    பாபநாசம்
    திருத்துறை பூண்டி

     

    வேதாரண்யம்
    மயிலாடுதுறை
    பட்டுக்கோட்டை குடவாசல்

     

    கீழ்வேளூர்
    தரங்கம் பாடி


     

    பேராவூரணி


     

    திருவாரூர்
    திருக்குவளை குத்தாலம்
    ஒரத்தநாடு நீடா மங்கலம் திருக்கடையூர்
    திருவிடைமருதூர் நன்னிலம்
    திருவையாறு வலங்கைமான்
    பூதலூர் கூத்தாநல்லூர்

    மேற்படி தாலுகாவிற்கு உட்பட்ட பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து ஆகிய பகுதிகளில் பால் விற்பனை செய்ய ஆர்வமுள்ளவர்கள் அலுவலக வேலை நாட்களில் அலுவலகதிற்கு நேரடியாக வருகை தந்து வருகின்ற 10.09.2021 வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தினை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ பொது மேலாளர் அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 04362-255379, 256588.

    கைபேசி எண்கள்: 8015304755, 8015304766

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: