ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

62,000 வரை சம்பளம்.. ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

62,000 வரை சம்பளம்.. ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க நீங்க ரெடியா?

கோப்பு படம்

கோப்பு படம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Manager, Driver, Technician பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 22.02.2021க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  வேலைவாய்ப்பு விவரங்கள்

  நிறுவனம்ஆவின்
  பணிDeputy Manager (Systems)Driver (LVD)Technician (Lab)
  காலிப்பணியிடங்கள்9Deputy Manager (Systems) - 1Driver (LVD) - 3Technician (Lab) - 5
   தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத்தார்கள் Written Exam & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    வயது 18- 30
   விண்ணப்பிக்க ஆரம்ப தேதி03.02.2021
  விண்ணப்பிக்க கடைசி தேதி22.02.2021
  ADVERTISEMENT NO 4545/ESTT-1/2021
  சம்பள விவரம் Deputy Manager (Systems) - Rs.35900 - 113500Driver (LVD) - Rs.19500 - 62000Technician (Lab) - Rs.19500 - 62000
   விண்ணப்ப கட்டணம்Others - ரூ.250/-SC/ST/PWD/Women - ரூ.100/-

  அதிகாரபூர்வ வலைத்தளம்   www.aavinmilk.com. 

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application+2021-9+posts-04.02.2021+%281%29.pdf/ff52e72d-6075-9f51-6dea-177c517714ab&noticeURL=/documents/20142/0/Ad+2021+-+04.02.21+%281%29.pdf/7da8fe34-9042-6bfa-cee0-b85e65f5390d&noticeName=

  வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பபடிவத்தை பெற   https://aavinmilk.com/documents/20142/0/Application+2021-9+posts-04.02.2021+%281%29.pdf/ff52e72d-6075-9f51-6dea-177c517714ab

  தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தாரர்கள்

  General Manager, Coimbatore

  District Co-operative Milk Producers’ Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam

  (Post), Coimbatore – 641 010,

  என்ற முகவரிக்கு அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.02.2021 க்குள் அனுப்ப வேண்டும்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Aavin, Govt Jobs, Job vacancies